நாயன்மார்கள் – Copper Temple

நாயன்மார்கள்

நாயன்மார்கள் :

எண்திருப்பெயர்குலம்மாதம்குருபூஜை
1அதிபத்தர்பரதவர்ஆவணிஆயில்யம்
2அப்பூதியடிகள்அந்தணர்தைசதயம்
3அமர்நீதி நாயனார்வணிகர்ஆனிபூரம்
4அரிவட்டாயர்வேளாளர்தைதிருவாதிரை
5ஆனாய நாயனார்இடையர்கார்த்திகைஹஸ்தம்
6இசைஞானியார்ஆதி சைவர்சித்திரைசித்திரை
7இடங்கழி நாயனார்வேளிர்ஐப்பசிகார்த்திகை
8இயற்பகை நாயனார்வணிகர்மார்கழிஉத்திரம்
9இளையான்குடிமாறார்வேளாளர்ஆவணிமகம்
10உருத்திர பசுபதி நாயனார்அந்தணர்புரட்டாசிஅசுவினி
11எறிபத்த நாயனார்மரபறியார்மாசிஹஸ்தம்
12ஏயர்கோன் கலிகாமர்வேளாளர்ஆனிரேவதி
13ஏனாதி நாதர்சான்றார்புரட்டாசிஉத்திராடம்
14ஐயடிகள் காடவர்கோன்காடவர்ஐப்பசிமூலம்
15கணநாதர்அந்தணர்பங்குனிதிருவாதிரை
16கணம்புல்லர்செங்குந்தர்கார்த்திகைகார்த்திகை
17கண்ணப்பர்வேடர்தைமிருகசீருஷம்
18கலிய நாயனார்செக்கார்ஆடிகேட்டை
19கழறிற்றறிவார்மரபறியார்-அரசன்ஆடிசுவாதி
20கழற்சிங்கர்மரபறியார்-அரசன்வைகாசிபரணி
21காரி நாயனார்அந்தணர்மாசிபூராடம்
22காரைக்கால் அம்மையார்வணிகர்பங்குனிசுவாதி
23குங்கிலியகலையனார்அந்தணர்ஆவணிமூலம்
24குலச்சிறையார்மரபறியார்ஆவணிஅனுஷம்
25கூற்றுவர்களப்பாளர்ஆடிதிருவாதிரை
26கலிக்கம்ப நாயனார்வணிகர்தைரேவதி
27கோச்செங்கட் சோழன்மரபறியார்-அரசன்மாசிசதயம்
28கோட்புலி நாயனார்வேளாளர்ஆடிகேட்டை
29சடைய நாயனார்ஆதி சைவர்மார்கழிதிருவாதிரை
30சண்டேஸ்வர நாயனார்அந்தணர்தைஉத்திரம்
31சக்தி நாயனார்வேளாளர்ஐப்பசிபூரம்
32சாக்கியர்வேளாளர்மார்கழிபூராடம்
33சிறப்புலி நாயனார்அந்தணர்கார்த்திகைபூராடம்
34சிறுதொண்டர்மாமாத்திரர்சித்திரைபரணி
35சுந்தரமூர்த்தி நாயனார்ஆதி சைவர்ஆடிசுவாதி
36செருத்துணை நாயனார்வேளாளர்ஆவணிபூசம்
37சோமசிமாறர்அந்தணர்வைகாசிஆயில்யம்
38தண்டியடிகள்செங்குந்தர்பங்குனிசதயம்
39திருக்குறிப்புத் தொண்டர்ஏகாலியர்சித்திரைசுவாதி
40திருஞானசம்பந்தமூர்த்திஅந்தணர்வைகாசிமூலம்
41திருநாவுக்கரசர்வேளாளர்சித்திரைசதயம்
42திருநாளை போவார்புலையர்புரட்டாசிரோகிணி
43திருநீலகண்டர்குயவர்தைவிசாகம்
44திருநீலகண்ட யாழ்ப்பாணர்பாணர்வைகாசிமூலம்
45திருநீலநக்க நாயனார்அந்தணர்வைகாசிமூலம்
46திருமூலர்இடையர்ஐப்பசிஅசுவினி
47நமிநந்தியடிகள்அந்தணர்வைகாசிபூசம்
48நரசிங்க முனையர்முனையர்புரட்டாசிசதயம்
49நின்றசீர் நெடுமாறன்அரசர்ஐப்பசிபரணி
50நேச நாயனார்சாலியர்பங்குனிரோகிணி
51புகழ்சோழன்மரபறியார்-அரசன்ஆடிகார்த்திகை
52புகழ்த்துணை நாயனார்ஆதி சைவர்ஆனிஆயில்யம்
53பூசலார்அந்தணர்ஐப்பசிஅனுஷம்
54பெருமிழலைக் குறும்பர்குறும்பர்ஆடிசித்திரை
55மங்கையர்க்கரசியார்மரபறியார்-அரசர்சித்திரைரோகிணி
56மானக்கஞ்சாற நாயனார்வேளாளர்மார்கழிசுவாதி
57முருக நாயனார்அந்தணர்வைகாசிமூலம்
58முனையடுவார் நாயனார்வேளாளர்பங்குனிபூசம்
59மூர்க்க நாயனார்வேளாளர்கார்த்திகைமூலம்
60மூர்த்தி நாயனார்வணிகர்ஆடிகார்த்திகை
61மெய்ப்பொருள் நாயனார்வேளாளர்கார்த்திகைஉத்திரம்
62வாயிலார் நாயனார்வேளாளர்மார்கழிரேவதி
63விறன்மிண்ட நாயனார்வேளாளர்சித்திரைதிருவாதிரை